You are here

Download e-book for iPad: திருப்புகழ்: பாகம் 2 (Tamil Edition) by

●பாடல் 332 ( காஞ்சீபுரம் )
●ராகம் - .....; தாளம் - ...........

●தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
●தத்தத் தத்தத் ...... தனதான

●சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
●சுத்தப் பட்டிட் ...... டமுறாதே

●தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
●சொற்குற் றத்துத் ...... துறைநாடி

●பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
●றொத்துக் கித்திப் ...... பிணிமாதர்

●பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
●பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ

●அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
●தத்திக் கத்துப் ...... பலமீவாய்

●அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
●தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய்

●கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
●கைத்தச் சத்திப் ...... படையேவுங்

●கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
●கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

●________________________________________
●பாடல் 333 ( காஞ்சீபுரம் )
●ராகம் - .....; தாளம் -

●தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
●தத்தத் தத்தத் தனனத் ...... தனதான

●கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
●கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக்

●குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
●கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை

●திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
●செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும்

●சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
●திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ

●அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
●டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன்

●அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
●புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத்

●தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
●கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச்

●சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
●சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.

●__________....

Show description

Read or Download திருப்புகழ்: பாகம் 2 (Tamil Edition) PDF

Best religion books_2 books

Download e-book for kindle: The Holy Bible (Annotated) by

King James model BibleIn 1604, King James I of britain licensed new translation of the Bible into English be began. It was once comprehensive in 1611, simply eighty five years after the 1st translation of the hot testomony into English seemed (Tyndale, 1526). The licensed model, or King James model, fast turned the traditional for English-speaking Protestants.

Download e-book for kindle: Glücklich leben durch Gewohnheiten ändern: Glück und by

Ändere dich und werde glücklich und erfolgreich. Das wären wir alle gerne, können es aber oftmals nicht erreichen, denn wir stehen uns dabei selber im Weg und merken es noch nicht einmal. Schluss damit! Ab heute wird sich das ändern, denn mit diesem Buch bekommst du einen Leitfaden an die Hand, der dich mit der Nase auf so manche notwendige Veränderung stößt und dir zeigt, wie du dein Leben hin zu Glück, Gesundheit, Erfolg und Zufriedenheit verändern kannst.

Musings and Wanderings: A Collection of Thoughts and Talks - download pdf or read online

What i've got written and prepare has became out to be the sort of hodge-podge of alternative matters, even supposing now not all my options are integrated. perhaps it will be strong, because it will carry style because the money owed are awarded. I by no means be aware of from in the future to the following the place my wanderings with God will take me.

's Effective Parenting PDF

One significant undoing of contemporary civilized society is an abounding new release of untrained young ones. This pattern didn't simply begin, yet has been on for your time now. domestic education is an ethical education through which such virtues as honesty, diligence, appreciate for elders and in addition a few skills cum abilities – corresponding to care of the physique, cooking and so on.

Extra resources for திருப்புகழ்: பாகம் 2 (Tamil Edition)

Example text

Download PDF sample

திருப்புகழ்: பாகம் 2 (Tamil Edition)

by George
4.0

Rated 4.02 of 5 – based on 31 votes
Top